Order online

  • Pay by UPI
  • Order tracking
  • WhatsApp confirmation

Why choose Sri Madhura?

Visit our store

Can't find what you need?

Tell us the product — we'll try to stock it for you. We reply on WhatsApp.

மதுரா மில்லெட்ஸ் — சிறுதானியங்கள் & பயறு வகைகள்

எங்கள் குடும்பக் கடையில் சுத்தம் செய்து புதிதாக பேக் செய்யப்படும் பாரம்பரிய சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள். சிறுதானியங்களுக்குப் புதியவரா? அரிசியுடன் பாதிக்குப் பாதி கலந்து சமைத்துத் தொடங்குங்கள், அல்லது எங்கள் சமையல் குறிப்புகளில் உள்ள கேழ்வரகு கூழ், கம்பங்கூழ், தினை பொங்கல் செய்து பாருங்கள்.

எது எதற்கு

அனைத்து பொருட்களும்

இன்றைய விலைப் பட்டியல்